மார்க்கெட் இல்லாமல் நடிகையுடன் படுக்கையறை காட்சி!! புகுந்து விளையாடும் பொன்னியின் செல்வன் பட நடிகர்.
சினிமாவில் வாய்ப்பில்லாமல் பல நடிகர் நடிகைகள் வெப் தொடர்கள் பக்கம் சென்று தாருமாறாக நடித்து கல்லாகட்டி வருகிறார்கள். அப்படியொரு நடிகர் தான் வாய்ப்பில்லாமல் அப்படியொரு படத்தில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.
வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் கிஷோர். கன்னட நடிகராக திகழ்ந்து தமிழில் பொல்லாதவன் படத்தில் செல்வம் ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அதிகமாக நடித்து பிஸி வில்லன் நடிகராக வலம் வந்தார்.
ஆரம்பம், கபாலி, நிஷப்தம், மாறா, நவரசம் போன்ற படங்களில் நடித்து வந்த கிஷோர் பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் கதாபாத்திரத்திலும் காந்தாரா படத்தில் முரளிதரன் என்ற போலிஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
அப்படி நடித்து வந்த கிஷோர் ஷி என்ற வெப் தொடரில் விபச்சாராப் பெண்ணுடன் படுமோசமான காட்சிகளில் நடித்துள்ளார்.
விபச்சாரப்பெண்ணாக நடிகை ஆதீதி போகன்கர் நடித்துள்ளார். முகம் சுளிக்கும் வகையில் அப்படியொரு காட்சியில் நடித்து சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.