அந்தமாதிரி தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்!! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ஓவியா..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த நடிகை ஓவியா சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாலியல் கல்வி, விபச்சாரம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.
அதில், பாலியல் கல்வி குறித்து மட்டுமே எல்லோரும் பேசுகிறீர்கள் அதை பிராக்டிகலாக செய்து பார்க்கவும் விடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனவும் கற்பழிப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும்.
நான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கு பவுன்சர்கள் இல்லை என்றால் என் நிலைமை வேறு ஒன்றாகி என்னை கிள்ளுவது தொடுவதுமாக கூட்டத்தில் தொந்தரவுக்குள்ளாகிவிடுவேன்.
பவுன்சர்கள் இல்லை என்றாலும் நான் போய்தான் ஆகவேண்டும், ஏனென்றால் வாக்கு கொடுத்து காசும் வாங்கியதால் சென்று தான் ஆகவேண்டும்.
அப்போது அதையெல்லாம் நடக்கும், ஆனால் நான் அதற்கு ரியாக்ஷன் கொடுக்க முடியுமா என்று ஓவியா தன்னுடைய ஆதங்கத்தை கூறியிருக்கிறார்.