எனக்கு பெண் குழந்தை இருக்கு, பெண்களை தொட்டு பேசுவது குறித்து கொந்தளித்த புகழ்
Cooku with Comali
Pugazh
By Tony
குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி பல பேர் வாழ்கையை மாற்றியுள்ளது. இதில் முக்கியமான ஒருவர் புகழ். இவர் அந்த நிகழ்ச்சியில் கொடுக்கும் கவுண்டர், ரியாக்ஸனுக்கு என்று பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் புகழ் மீது எப்போதும் ஒரு சிலர் வைக்கும் குற்றச்சாட்டு இவர் நிகழ்ச்சியில் பெண்களை தொட்டு பேசுகிறார் என்று தான்.
இதுக்குறித்து ஒரு நிகழச்சியில் புகழிடம் கேட்க, எனக்கும் பெண் குழந்தை இருக்கு, நான் தொட்டு பேசுவதாக சொல்கிறீர்கள்.
ஆனால், எந்த பெண்களும் அதை தவறாக நினைப்பதில்லை, ஏனெனில் நான் யார் என அவர்களுக்கு தெரியும், பேசுபவர்கள் பேசட்டும் என கோபமாக பேசியுள்ளார்.