தங்கச்சி குழந்தையோடு அட்ராசிட்டி செய்யும் கோமாளி புகழ்! வைரலாகும் காமெடி வீடியோ..
video
child
comedy
pugazh
By Jon
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடிக்கென்றே பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது கலக்க போவது யாரு. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் போட்டியாளராக களமிரங்கி பிரபலமானவர் புகழ். இதையடுத்து சிரிப்பு டா, கேபிஒய் சேம்பியன் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த இரண்டு சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்று வருகிறார். அனைத்து வித ர்சிகர்களையும் தன் காமெடி சென்ஸ்சால் ஈர்த்து வரும் புகழ் சமீபத்தில் தான் கார் வாங்கி இருந்ததை பெருமையுடம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரியப்படுத்தினார்.
இந்நிலையில் அவரது வீட்டில் தங்கையின் குழந்தையுடம் காமெடியாக விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
— Pugazh (@pugazh_iam) March 12, 2021