விஜய் டிவி புகழின் வருங்கால மனைவி.. ஜோடியாக வெளிவந்த புகைப்படம்

ajith vijay tv wife valimai pugazh cooku with comali
By Kathick Jan 19, 2022 08:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமானவர் புகழ். ஆனால், குக் வித் கோமாளி என்ற ஒரே நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை வெள்ளித்திரையில் ஏற்படுத்தியது.

அதன்முலம் தற்போது திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சந்தானம் என பலருடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு லவ் யு பாட்னர், என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகினார்கள். இதன்பின், இவர் புகழின் வருங்கால மனைவி என்று தெரிந்தபிறகு, ஷாக்கை குறைத்துக்கொண்டனர்.  

விஜய் டிவி புகழின் வருங்கால மனைவி.. ஜோடியாக வெளிவந்த புகைப்படம் | Pugazh With His Future Wife