புனித் மரணத்தால் இணையத்தே வைரல் ஆக்கிய எமோஷ்னல் மீம், இதோ

Puneeth rajkumar
By Tony Oct 31, 2021 05:20 AM GMT
Report

 புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார். அவரின் மரண செய்தி தான் தற்போது ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது .

அதிலும் 46 வயதிலேயே அவர் மரணம் தான் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மரணத்தை அறிந்த இரண்டு பேர் அதிர்ச்சியிலே இறந்தனர்.

இந்த நிலையில் தான் தற்போது ஒரு மீம் வைரல் ஆகி வருகிறது, இதோ..


Gallery