4 ஹீரோக்களுடன் டேட்டிங் சென்ற புன்னகை சிரிப்பழகி!! உதட்டை கவ்வி மொக்கை வாங்கி நடிகர்..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து புன்னகை அரசி என்ற பெயரோடு பல ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை சினேகா. பல நடிகர்கள் தொழிலதிபர்களுடன் காதல் வலையில் சிக்கியும் வந்தார் சினேகா. அப்படி நடிகை சினேகா 90ஸ் ஹீரோக்களுடன் டேட்டிங் சென்ற லிஸ்ட்டை பார்ப்போம்.
ஆயுதம், விரும்புகிறேன் போன்ற படங்களில் நடிகர் பிரசாந்துடன் ஜோடிப்போட்டு நடித்து பக்கா கெமிஸ்ட்ரியை உருவாக்கினார் சினேகா. இருவரும் டேட்டிங் சென்றும் சில விசயம் ஒர்க்கவுட் ஆகவில்லை என்று பிரிந்துவிட்டார் சினேகா.
என்னவளே, பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இருவரும் டேட்டிங் சென்று திருமணம் வரை சென்று பிரிந்துவிட்டனர்.
நடிகர் ஷாம்-க்கு ஜோடியாக நடித்திருந்த சினேகா, ஏய் நீ ரொம்ப அழக்கா இருக்க படத்தில் ஷாம் உதட்டை கடித்து ரொமான்ஸ் செய்திருப்பார். இந்த சம்பவம் அப்போது பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் படம் ஓடவே ஓடாமல் பயங்கரமாக அடிவாங்கி மொக்கை வாங்கியது.
அன்றை காலக்கட்டத்தில் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி ஓப்பனாக இருந்த நடிகர் அப்பாஸ் உடன் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், அது போன்ற படங்களில் நடித்ததோடு அவருடனும் காதலில் இருந்து நெருக்கமாகவும் இருந்தார். பின் அவரை கழட்டிவிட்டு நடிகர் பிரசன்னா பக்கம் சென்று அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா.