புஷ்பா 2 படக்குழுவினர்கள் கடும் அதிர்ச்சி, அதற்குள் எப்படி இது நடந்துச்சு

Rashmika Mandanna Allu Arjun Pushpa 2: The Rule
By Tony Dec 21, 2024 06:30 AM GMT
Report

புஷ்பா 2 ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படம் ரிலிஸாகி ரூ 1500 கோடிகளுக்கு மேல் படம் வசூல் செய்து சாதனை படைத்தது.

புஷ்பா 2 படக்குழுவினர்கள் கடும் அதிர்ச்சி, அதற்குள் எப்படி இது நடந்துச்சு | Pushpa 2 Movie Hd Print Leaked Online

இந்நிலையில் புஷ்பா 2 படம் கண்டிப்பாக 3 மாதம் கழித்து தான் OTT வரும் நிலை இருந்தது, அதற்குள் புஷ்பா 2 தமிழ் ப்ரிண்ட் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

புஷ்பா 2 படக்குழுவினர்கள் கடும் அதிர்ச்சி, அதற்குள் எப்படி இது நடந்துச்சு | Pushpa 2 Movie Hd Print Leaked Online

அதற்குள் எப்படி இது சாத்தியம் என புஷ்பா 2 படக்குழுவே கடும் அதிர்ச்சியில் தான் உள்ளதாம்.