புஷ்பா படத்தில் நடிகை ரஷ்மிகா நடித்த காட்சிகள் நீக்கம்! என்ன காரணம் தெரியுமா?
pushpa
Rashmika mandhana
By Jeeva
இந்தியளவில் 5 மொழிகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ.71 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புஷ்பா திரைப்படம் பல மாதங்களாக முறியடிக்க முடியாமல் இருந்த மாஸ்டர் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும் இதுவரை இப்படம் 150 கோடிக்கும் வசூலை வாரி குவித்து வருகிறது, நாளுக்கு நாள் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எகிறிக்கொண்டே போகிறது.
இதனிடையே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ரஷ்மிகாவின் காட்சிகளில் திடீரெனெ நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி புஷ்பாவில் ரஷ்மிகா நடித்த ஒரு காட்சி முகம் சுழிக்கும் வகையிலும் ஆபாசமாகவும் இருந்ததால் அந்த காட்சியை படக்குழு நிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.