4 வயதில் என் பிள்ளைக்கு கருத்தடை பற்றி சொல்லி கொடுத்தேன், மாதவன் உடைத்த உண்மை
Madhavan
By Tony
மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய்-ஆக வலம் வந்து பிறகு ஆக்ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.
தற்போது இவர் வயதிற்கு ஏற்ப கதபாத்திரங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் துரந்தர் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் மாதவன் சமீபத்தில் ஒரு பேட்டியில் என் மகனிடம் 4 வயதிலிருந்து எல்லாமே சொல்லி கொடுத்தேன், அதில் குறிப்பாக தவறாக தொடுதல், கருத்தடை போன்ற விஷயங்கள் குறித்து அப்போதே பேசினேன் என மாதவன் கூறியுள்ளார்.
இது தான் எதிர்கால இளைஞர்களை நல்வழிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மாதவன் மகன் நீச்சல் போட்டியில் பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.