அங்க என்ன எழுதிருக்கு.. முதல்வர் விஜய்க்கு பார்த்திபன் கொடுத்த கிப்ட்

Vijay R. Parthiban
By Parthiban A Jun 03, 2026 11:10 PM GMT
Report

நடிகர் விஜய் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார்.

அவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் அவரை நேரில் சந்தித்து வருகின்றனர்.

அங்க என்ன எழுதிருக்கு.. முதல்வர் விஜய்க்கு பார்த்திபன் கொடுத்த கிப்ட் | R Parthiban Gift A Photo To Cm Vijay

பார்த்திபன் பரிசு

நேற்று விஜயை நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து இருக்கிறார். அப்போது விஜய்யை மகாராஜா போல சித்தரித்து ஒரு போட்டோ பிரேம் ஒன்றை கொடுத்திருக்கிறார் அவர்.

அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதையும் அவர் விஜய்க்கு விளக்கி இருக்கிறார்.  

GalleryGalleryGalleryGallery