கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர்!! நயன்தாராவின் ரீல் தந்தை மரணம்!!
Nayanthara
Tamil Actors
By Edward
தமிழில் பண்ணீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகை ஆர் எஸ் சிவாஜி.
இப்படத்தினை அடுத்து 80களில் பல படங்களில் நடித்து வந்த சிவாஜி சமீபத்தில் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருப்பார்.
மேலும் திரைக்கதை எழுத்தாளர், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த ஆர் எஸ் சிவாஜி சென்னை வளசரவாக்கத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
இவரின் இறப்பிற்கு திரையுலகினர் ரசிகர்கள் உட்பட அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
