ராதிகாவா இது.. இளம் வயதில் நீச்சல்குள போட்டோ! வாய்பிளக்கும் ரசிகர்கள்

Radhika Sarathkumar
By Parthiban A Aug 21, 2022 08:56 AM GMT
Report

நடிகை ராதிகா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

ராதிகா அவரது இரண்டாவது கணவர் ரிச்சர்டுடன் பிறந்த மகள் தான் ரயானே. அவர் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது ராதிகாவின் இளம் வயது போட்டோக்களை ரயானே வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது நீச்சல் உடை போட்டோவும் இருக்கிறது.

Gallery