தமிழகத்தில் நஷ்டத்தை நோக்கி விஸ்வநாத் & சன்ஸ்
Box office
Vishwanath & Sons
By Tony
சூர்யா நடிப்பிப் வெங்கி அட்லூரி இயக்கத்தின் பிரமாண்டமாக வெளிவந்த படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் தெலுங்கில் தான் மிகப்பெரிய வசூல் வந்துகொண்டு இருக்கிறது.

தமிழில் இப்படத்திற்கு தற்போது வரை பெரிய வசூல் என்று ஏதும் இல்லை, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 20 கோடி மட்டுமே தமிழகத்தில் வசூல் செய்ய, இன்னும் வெற்றிக்கு 60 கோடி தேவை என்பதால் கண்டிப்பாக தமிழகத்தில் இந்த படத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் வந்தாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.

மேலும் அதே நேரத்தில் தெலுங்கில் இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் வரும் உலகளவில் 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.