காட்டு வாசியாக மாறிய நடிகை ராய் லட்சுமி! வைரலாகும் பர்த்தே பார்ட்டி புகைப்படம்..

Raai Laxmi Indian Actress
By Edward Jun 01, 2022 11:24 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வேற்று மொழி பேசும் நடிகைகள் வரவு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் உள்ளிட்ட தெலுங்கு மலையாளம், இந்தி, கன்ண்டம் என நடித்து வரும் ராய் லட்சுமி சுமார் 50 படத்திற்கும் மேலாக நடித்துள்ளார்.

ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமி, இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து சில புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிகினி ஆடையை அணிந்து படுமோசமான புகைப்படத்தால் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

தற்போது காட்டு வாசியாக படுக்ளாமராக அணிந்த ஆடையும் தனது பார்த்தே  பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.