மதுபோதையில் கண்டபடி போஸ்! புகைப்படத்தை வெளியிட்ட அஜித்பட நடிகை ராய்..
ajith
mankatha
tamilactress
raailakshmi
By Edward
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுடன் ஜோடிபோட்டு பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. டாப் நடிகர்களின் படங்களில் குத்தாட்டம் போட்டும் வந்த நடிகை ஹாலிவுட்டின் க்ளாமர் குயினாக களமிரங்கி வந்தார்.
அஜித்தின் மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்த ராய் லட்சுமி படவாய்ப்பில்லாமல் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மது அருந்திய படி கண்டபடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.