இப்படியொரு போஸ்-ஆ? டிஸ்கோ சாந்திக்கே டஃப் கொடுக்கும் நடிகை ராய் லட்சுமியின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ராய் லட்சுமி. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வந்த ராய் லட்சுமி, ஆரம்பத்தில் குடும்ப பாங்கான நடிகை என்ற பேர் எடுத்து வந்தார்.
போகபோக க்ளாமரில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தார். 15 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாத்துறையில் நடித்து வந்த ராய் லட்சுமி நடிப்பில் தாராளம் காட்டியும் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெறாமல் இருந்து வருகிறார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி, க்ளமர் போட்டோஷூட், பிகினி புகைப்படங்கள் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது தெலுங்கு படத்தில் டிஸ்கோ டிஸ்கோ என்ற பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.
அந்த பாடலில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் டிஸ்கோ சாந்திக்கே டஃப் கொடுப்பாங்களோ என்று கண்டபடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Disco disco song from my next telugu movie coming soon . #staytuned ❤️?? pic.twitter.com/NQLEcU185q
— RAAI LAXMI (@iamlakshmirai) July 10, 2022