யாரோடது பெரியதுன்னு முடியை பிய்த்து சண்டை!! இரு தொடையழகிகள் செய்த அட்டூழியம்..
சினிமாவை பொறுத்தவரை சக நடிகர் நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் போது நண்பர்களாக இருந்து சிலர் நடித்து கொடுப்பார்கள். ஆனால் ஒருசிலர் ஈகோவால் சக நடிகர் நடிகைகளை மட்டமாக நினைத்து சண்டைப்போட்டு நடிக்க மறுப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு படத்தில் நடந்துள்ளது.
2006ல் வெளியான ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தில் தான் ஒரு நடிகைகளுக்கு சண்டை வந்து பெரிய பிரச்சனையானது. நடிகை ரம்பா மற்றும் நடிகை ராய் லட்சுமி என்ற இரு தொடையழகிகள் தான் அதை செய்துள்ளனர்., இருவருக்கும் ஒரு காட்சியில் இணைந்து நடிக்க வேண்டும் என்று உதவி இயக்குனர் கூறியிருக்கிறார்.
ஆனால் இருவருக்கும் தலைக்கனம் அதிகரிக்க சேர்ந்து நடிக்க முடியாது என்று கூறியுள்ளனர். யார் முதலில் நோ சொன்னார்களோ யாருக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக நடிக்கமாட்டோம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கூறியதோடு யார் பெரிய நடிகை, யாரோட மார்க்கெட் பெரிது என்று துவங்கி பல வாக்குவாதம் நடந்துள்ளது.
அது தலைக்கேறி இரு நடிகைகளும் தலை முடியை பிய்த்துக்கொண்டு சண்டையும் போட்டிருக்கிறார்கள். அதன்பின் படக்குழு சமாதானம் செய்து ரணகளத்தை அடக்கி இருக்கிறார்கள்.
பின் எவ்வளவோ முயற்சி செய்தும் இருவரும் ஒன்றாக நடிக்க மறுத்ததால், தனித்தனியாக நடிக்க வைத்து படத்தினை முடித்து வெளியிட்டனர். ஆனால் அப்படம் வெளியானது கூட தெரியாமல் தயாரிப்பாளருக்கு பெரிய நஷடத்தை கொடுத்துள்ளது.