சினிமாவை விட்டுவிட்டு திருமண ஆசையா? ஷாக்கொடுத்த நடிகை ராய் லட்சுமி! யார் மாப்பிள்ளை?
தமிழ் சினிமாவில் க்ளாமர் நடிகையாக இருந்து பின் இந்தி பக்கம் சென்று கவர்ச்சியில் மிரட்டும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராய் லட்சுமி. கொரானா லாக்டவுனால படவாய்ப்புகள் குறைந்து உடற்பயிற்சி, நடனம் என இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து வந்தார். கொரானா காலகட்டம் என்பதற்க்காக தற்போது திருமணம் பற்றிய பதிவினை பதிவிட்டுள்ளார்.
நிறைய பேர் என்னிடம் இதை கேட்கிறார்கள். அதற்கு பிரச்சனைக்கு பதிலளித்து தெளிவுபடுத்தவுள்ளேன். நான் எந்த ரிலேஷன்ஷிப்பையும் மறைக்கவில்லை. என் தனிப்பட்ட முடிவும் துணையையும் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறேன் என்று கூறியதோடு, வருகிற ஏப்ரல் 27 நிச்சயதார்த்தம் எனவும் கொரானா பிரச்சனை என்பதால் உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இப்படி கூறிவிட்டு இது வேறொருவரின் பதிவு என்று கூறி, கைகளை சுத்தமாக பயன்படுத்துங்கள், சானிடைசரையும் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், விரையில் நிச்சயதார்த்தம் என்ற செய்தி பொய் எனவும் கூறப்படுகிறது.
??? pic.twitter.com/R7NGtxsRFZ
— RAAI LAXMI (@iamlakshmirai) April 6, 2021