இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி!.. பிகினி உடையில் அப்படியொரு போஸ்
Raai Laxmi
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராய் லட்சுமி, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்காமாக வைத்துள்ளார்.
தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.