விருது விழாவில் கிளாமர் லுக்கில் சென்ற நடிகை ராஷி கண்ணா!! வீடியோ..
Raashi Khanna
Bollywood
Indian Actress
Rashi Khanna
Tamil Actress
By Edward
ராஷி கண்ணா
தெலுங்கு படங்களில் அறிமுகமாகி தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை ராஷி கண்ணா.
முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ராஷி கண்ணா, இந்தி மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் யோதா, தி சபர்மதி ரிப்போர்ட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
விருதுவிழா
தற்போது இந்தி, தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணாவிற்கு, 2024 ஆம் ஆண்டிற்கான Bollywood Hungama Style Icons விருதினை பெற்றுள்ளார்.
விருது விழாவிற்கு கிளாமர் ஆடையணிந்து விருதினையும் பெற்றிருக்கிறார் ராஷி. அவர் விருதுவிழாவிற்கு சென்ற வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.