மாரி சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியின் கிளாமர் லுக் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Priyanka Nalkari
By Jai
பிரியங்கா நல்காரி
ரோஜா சீரியல் மூலம் மிகப்பெரிய ஆதரவை பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி, தொழிலதிபர் ராகுல் வர்மாவை திடிரென திருமணம் செய்து ஷாக் கொடுத்தார்.
இதன்பின் ஒருநில சீரியலில் நடித்து வந்த பிரியங்கா, தற்போது ரோஜா 2 சீரியலில் ரோஜா மற்றும் மலர் ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் ஜீ தமிழில் மாரி சீரியலிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, சமீபத்தில் 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
போட்டோஷூட்
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.


