இப்படியொரு போஸ்-ஆ? ரசிகர்களை மிரள வைத்த நடிகை ராஷி கண்ணா
Raashi Khanna
Indian Actress
Thiruchitrambalam
By Edward
தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் நடிகை ராஷி கண்ணா. ஜோரு என்ற படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட நடிகை ராஷி தமிழில் நயன் தாரா, அதர்வா நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்படத்தில் கிடைத்த வரவேற்பு அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை போன்ற ஒருசில படங்களில் மட்டும் நடித்தார். பெரும்பாலும் தெலுங்கு நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.
எப்போது க்ளாமருக்கு வழிகாட்டும் நடிகை ராஷிகண்ணா சமீபத்தில் எடுத்த க்ளாமர் போட்டோஷூட்டால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.