நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்! தவறாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

raashikhanna tamilactress
By Edward Dec 21, 2021 06:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதிலும் முன்னணி நடிகைகள் கூட கோடிகளில் பேசும் அளவிற்கு கமிட் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அப்படி தெலுங்கு, இந்தி, மலையாள படங்களில் அறிமுகமாகி நடிகை நயன் தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார் நடிகை ராஷி கண்ணா. அப்படத்தில் கிடைத்த பெயரால் அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது கையில் பல மொழிப்படங்களை வைத்துகொண்டு பிஸியாக இருக்கும் ராஷி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய உடன் பிறந்த சகோதரருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

அவரின் சகோதரர் என்று தெரியாத சிலர் கண்டபடி மெசேஜ் செய்து வருகிறார்கள். ஒருசிலர் அவரின் சகோதரர் அப்படி பேச வேண்டாம் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.