மாமனார் மருமகனிடையே இப்படியொரு போட்டியா!! ஒரேவொரு நடிகரை டார்க்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்..

Ajith Kumar Dhanush Rajinikanth Lokesh Kanagaraj VidaaMuyarchi
By Edward Sep 07, 2023 04:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இடையில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக உறவோ பேச்சு வார்த்தையோ கிடையாது. இதற்கு காரணம் இரு மகன்கள் இருந்து ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்ததுதான். மாமனாரை வைத்து தனுஷ் இயக்கும் வாய்ப்பும் கைமீறியது. ஐஸ்வர்யா இதை பயன்படுத்தி அப்பாவை பயன்படுத்தி லால் சலாம் படத்தையும் முடித்துவிட்டார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து 170வது பட வேலையும் ஆரம்பிக்கவுள்ளன. இந்நிலையில், லியோ மற்றும் கைதி 2படத்தினை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் ரஜினியின் 171வது படத்தினை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

மாமனார் மருமகனிடையே இப்படியொரு போட்டியா!! ஒரேவொரு நடிகரை டார்க்கெட் செய்யும் ரஜினி, தனுஷ்.. | Race Between Rajini And Dhanush For An Actor

தனுஷும் 50வது படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், கமல், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் நடித்துவிட்டனர். ஆனால் ரஜினி, தனுஷ், அஜித் மட்டும் இன்னும் நடிக்கவில்லை.

இதனால் ரஜினி, தனுஷ் இடையே சில போட்டி நிறைவேறி இருகிறது. ரஜினியின் 171வது படத்தில் அஜித்திற்கு மிகப்பெரிய வெயிட்டான ரோல் கொடுக்க திட்டம் போட்டுள்ளராம். ரஜினி - அஜித் கூட்டணி ஒன்றாக இணைந்தால் மிகப்பெரிய மார்க்கெட் அதிகமாகும் என்பதுதான்.

மேலாடை இல்லாமல் நடித்த போது.. எனக்கு அது..வெளிப்படையாக பேசிய நீலிமா

மேலாடை இல்லாமல் நடித்த போது.. எனக்கு அது..வெளிப்படையாக பேசிய நீலிமா

அதேபோல் தனுஷும் தன் படத்தில் அஜித்தை நடைக்க வைக்க வேண்டும் என்றும் கூறுகிறாராம். இப்படி மாமனார் மருமகனிடையே போட்டு போட்டாலும் அஜித் விடாமுயற்சி படத்தையே இன்னும் ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வருகிறாரே என்றும் அதை முடிக்கட்டும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.