34வது பர்த்டே!! நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளி ஷாக் கொடுத்த ரசிகர்..

Viral Video Actress Coolie
By Jai Oct 03, 2026 05:30 AM GMT
Report

கன்னட தொலைக்காட்சி மற்றும் சீரியல்களில் நடித்து பின் கன்னட படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ரச்சிதா ராம்.

34வது பர்த்டே!! நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளி ஷாக் கொடுத்த ரசிகர்.. | Rachita Ram Takes Selfie Fan Sudden Action Sparks

முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான ரச்சிதா, 2025ல் வெளியான கூலி படத்த்ல் கல்யாணி திலீப் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

எப்போது ரசிகர்களுடன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்து வருகிறார் ரச்சிதா. தற்போது தன்னுடைய 34வது பிறந்தநாளை முன்னிட்டு, கர்நாடகாவில் ரசிகர்களின் பிரமாண்ட கட்-அவுட் வைத்து கொண்டாடிய இடத்திற்கு சென்றுள்ளார்.

34வது பர்த்டே!! நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளி ஷாக் கொடுத்த ரசிகர்.. | Rachita Ram Takes Selfie Fan Sudden Action Sparks

அப்போது ரசிகர் ஒருவர் ரச்சிதாவுடன் செல்ஃபி எடுக்கும் போது திடீரென ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளியபடி சென்றுள்ளார். சற்று அதிர்ச்சியானாலும் ரசிகர்களின் அந்த செயலை சாதாரணமாக எடுத்துள்ளார் ரச்சிதா ராம்..