Horn Please!! வெளிநாட்டில் ஜாலி பண்ணும் நடிகை அனன்யா பாண்டே..
Bollywood
Indian Actress
Ananya Panday
Actress
By Jai
அனன்யா பாண்டே
Student of the Year 2 என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனன்யா பாண்டே. லிகர், ட்ரீம் கேர்ள் 2, கேசரி சேப்டர் 2, சாந்த் மேரா தில் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் அனன்யா பாண்டேன், இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெளிநாட்டுக்கு தோழிகளுடன் சென்றுள்ள அனன்யா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதிலும் அவரின் பின்புறத்தில் ஹார்ன் ப்ளீஸ் என்ற வார்த்தையுடன் பகிர்ந்த புகைப்படத்தை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.





