என் பெற்றோகளே படுக்கையறை காட்சியால் மகளாக நினைக்கவில்லை என்னை - கூலி நடிகை

Actress Coolie
By Tony Feb 02, 2026 04:30 AM GMT
Report

கூலி படம் இந்திய முழுவதும் சுமார் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த படம்.

என் பெற்றோகளே படுக்கையறை காட்சியால் மகளாக நினைக்கவில்லை என்னை - கூலி நடிகை | Rachita Ram Talk About Controversial Kannada Movie

இப்படத்தில் கன்னட நடிகை ரச்சிதா ராம் நடித்திருப்பார். இவர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் ரச்சிதா ராம் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் நடிக்க வந்த போது ஒரு படத்தில் படுக்கையறை காட்சி ஒன்று இருந்தது.

என் பெற்றோகளே படுக்கையறை காட்சியால் மகளாக நினைக்கவில்லை என்னை - கூலி நடிகை | Rachita Ram Talk About Controversial Kannada Movie

அதில் நடித்த காரணத்தால் என் பெற்றோர்களே என்னை தங்கள் மகளாக பார்க்கவில்லை என ரச்சிதா ராம் கூறியுள்ளார்.