தினேஷ் மனைவியை வைத்து பிளான் போட்ட மாயா, பூர்ணிமா!! தக்க பதிலடி கொடுத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி..
பிக்பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை கூட்டிக் கொண்டே சென்று வருகிறது.
அதிலும் பிரதீப்-ஐ பிளான் போட்டு அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி புல்லி கேங்க் பிளான் போட்டு அனுப்பினார்கள்.
இந்நிலையில் அடுத்த பிளானை தினேஷ் பக்கமாக திருப்பி வருகிறார்கள் மாயா, பூர்ணிமா.
அதாவது தினேஷ் மனைவி(ரச்சிதா) பற்றி பேசி அவருடன் எமோஷ்னலாக நண்பர்களாக பழகி குழிப்பறிக்க வேண்டும் என்று பிளான் போட்டுள்ளனர்.
#Maya #Poornima talks about #Dinesh part 2
— Flying dreamer (@Guest_account9) November 11, 2023
•Dinesh pathi onnu solren..WIFE (Rachitha)
•Athai vaichu enna panrathu?
•Atha pathi kekanum.. avara pesa vaikanum.. aaruthal sollanum..
•Ok i got it.. let's doing..@MSimath #BiggBossTamil #BiggBossTamil7 #BiggBoss7Tamil pic.twitter.com/T6Ms7ULgLk
இது ரச்சிதாவுக்கு செல்ல, இணையத்தில் அவர்களை எச்சரித்து பதிலடித்து கொடுத்திருக்கிறார். தற்போது இந்த விசயம் இணையத்தில் பெரியளவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இப்போது தான் ரச்சிதா அப்பா மரணத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று
அது முடிந்து ஒரு மாதத்தில் மாயா, பூர்ணிமா அவரை கஷ்டப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, ரச்சிதாவிற்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.