மனைவி ரச்சிதாவை வெறுப்பேற்ற இப்படியொரு பிளான்!! கமல் முன் கண்கலங்கிய தினேஷ் பெற்றோர்..
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
Dinesh Karthik
Rachitha Mahalakshmi
By Edward
நடிகை ரச்சிதா கடந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வந்தார். கணவர் தினேஷ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தப்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார்.
அதன்பின்பு கூட தினேஷ் மீது போலீசில் புகார் செய்தார். ஆனால் தினேஷ் தன்மீது தவறில்லை என்று ஆதாரம் சொல்லியும், விவாகரத்துக்கு அப்ளை செய்யவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் 7 சீசன் சென்று கொண்டிருக்கையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். நிகழ்ச்சிக்கு மகன் சென்றதை நினைத்து கமல் முன்பு அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு அழுது வழி அனுப்பி வைத்தனர்.
இதனை பார்த்து ரசிகர்கள் ரச்சித்தா இனிமேல் காண்டாகுவர்கள் என்று கூறி வருகிறார்கள்.
