கணவர் இருக்கும் போதே வேறொருவருடன் காதல்? தயாராகும் ரச்சிதாவின் 2ம் திருமணம்!

Gossip Today Rachitha Mahalakshmi
By Dhiviyarajan Apr 30, 2023 11:00 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. வெள்ளித்திரையில் இருக்கும் கதாநாயகிகளுக்கு நிகராக இவருக்கு ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு ரச்சிதா ராபர்ட் மாஸ்டர் உடன் கிசுகிசுப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் இருவரும் கண்டுகொள்வதில்லை.

ரச்சிதா கடந்த 2015 -ம் ஆண்டு சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கணவர் இருக்கும் போதே வேறொருவருடன் காதல்? தயாராகும் ரச்சிதாவின் 2ம் திருமணம்! | Rachitha Mahalakshmi Have Secret Love

இந்நிலையில் ரச்சிதா நீண்ட நாட்களாக சீரியல் இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறாராம். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக பிரபல பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

கணவர் இருக்கும் போதே வேறொருவருடன் காதல்? தயாராகும் ரச்சிதாவின் 2ம் திருமணம்! | Rachitha Mahalakshmi Have Secret Love