அந்த இடத்தில் டாட்டூ!! கணவரை பிரிந்ததும் உச்சக்கட்ட கிளாமருக்கு தாவிய ரச்சிதா..
Serials
Rachitha Mahalakshmi
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. நடிகர் தினேஷை திருமணம் செய்து வாழ்ந்து வந்த ரச்சிதா, கணவருடன் கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று அனைவரையும் கவர்ந்தார். நிகழ்ச்சிக்கு பின்பும் கணவரை ஒதுக்கி வந்த ரச்சிதா போலிஸில் புகார் கொடுக்க சில பிரச்சனையும் சந்தித்தார்.
தற்போது விவாகரத்து வரை செல்லவுள்ள ரச்சிதா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தவுள்ளார். அதற்காக போட்டோஷூட் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கழுத்துக்கு கீழ் பெரிய டாட்டூவை குத்தி புகைப்படத்தை பகிர்ந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.
தற்போது கிளாமர் ஆடையணிந்து டாட்டூ தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.