கணவரை பிரிந்துவிட்டு கடற்கரையில் ரச்சிதா கொடுத்த கிளாமர் போஸ்!..வாய்பிளக்கும் இளசுகள்

Serials Indian Actress Rachitha Mahalakshmi Tamil TV Serials Actress
By Dhiviyarajan Aug 19, 2023 05:32 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி . இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இறுதி சூற்று வரை முன்னேறினார்.

கணவரை பிரிந்துவிட்டு கடற்கரையில் ரச்சிதா கொடுத்த கிளாமர் போஸ்!..வாய்பிளக்கும் இளசுகள் | Rachitha Mahalakshmi Latest Post Get Viral

ரச்சித்தா மகாலட்சுமி நடிகர் தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரச்சித்தா மகாலட்சுமி, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்