மலேசியாவின் அடுக்குமாடி நீச்சல்குளத்தில் ஜாலி பண்ணும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

Malaysia Rachitha Mahalakshmi Tamil Actress
By Jai Aug 12, 2026 08:30 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.

மலேசியாவின் அடுக்குமாடி நீச்சல்குளத்தில் ஜாலி பண்ணும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. | Rachitha Mahalakshmi Malasia Photos Post

சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, lollipop sports academy என்ற படத்தில் கமிட்டாகி அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சமீபத்தில், மலேசியாவுக்கு சென்று அங்குள்ள அடுக்குமாடி மொட்டை மாடியில் இருக்கும் நீச்சல் குளத்தில் குளித்தும் பின் புகைப்படங்களை எடுத்து ஜாலி செய்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery