அந்த மாதிரி நடித்த ரச்சிதா... உள்ளாடையில் கைவைத்த பிக்பாஸ் பாலாஜி
Tamil Cinema
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரட்சித்தா. தற்போது இவர் fire என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரில்., நடிகர் ஒருவர் நடிகையின் அந்த பின்புறத்தில் கைவைத்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது அதில், பாலாஜி முருகதாஸ் ஒரு பெண்ணுடன் படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார்.
மேலும் அதில் பெண்ணின் உள்ளாடையில் சிகரெட் ஆஸ் தட்டிஇருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ