தினமும் குடிச்சா அதான் நடக்கும்..அப்பாவுக்காக வீட்டில் பார் வெச்சேன்!! நடிகை ரச்சிதா ஓபன் டாக்..
நடிகை ரச்சிதா
ரச்சிதா மகாலட்சுமி இவரை தெரியாதவர்கள் சீரியல் ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர். சரவணன் எத்தனை பேர் மாறினாலும் மீனாட்சியாக கடைசி வரை இருந்தரு அவர் மட்டுமே தான்.

இவர் இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார், சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார்.
வீட்டில் பார்
மேலும் எங்க அப்பாவுக்கு சின்ன வயசில் இருந்து ஒரு ஆசை, வீடு கட்டி, அங்க தனியா ஒரு பார் வைக்கணும்னு. அவருக்காக பண்ணது தான் இது. இந்த மருந்து அப்பப்போ நமக்கு தேவைப்படும், ஆனால் வாரம் ஒருமுறை மட்டும் ஜாலியா குடிங்க.

சில பேர் சொல்லுவாங்க, தினமும் ஒயின் குடிச்சா ஸ்கின் க்ளோ ஆகும்னு, ஆனால் அதையும் தினமும் குடிச்சா வெயிட் போடும், அதனால் வாரம் ஒருமுறை குடிங்க என்று ரச்சிதா தெரிவித்துள்ளார்.