அப்பா இறந்த சோகத்தில் மீண்டு வரமுடியாத ரச்சிதா மகாலட்சுமி!! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து தற்போது பிக்பாஸ் பிரபலமாக ஜொலித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள்.
சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் ரச்சிதா.
இந்நிலையில் பெங்களூருவில் உடல்நிலை சரியில்லாமல் வாழ்ந்து வந்த ரச்சிதாவின் அப்பா சமீபத்தில் மரணமடைந்தார்.
ரச்சிதாவே அப்பா இறந்த விவரத்தை கூறி பதிவினை போட்டிருந்தார். தற்போது கண்ணீருடன் அழுதுள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
