என் ஸ்ட்ரக்ச்சர் இப்படி இருக்க இதுதான் காரணம்!..வெளிப்படையாக சொன்ன ரச்சிதா மகாலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி .
இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் இறுதி சூற்று வரை முன்னேறினார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரச்சிதா மகாலட்சுமி தன்னுடைய டயட் பிளான் பற்றி பேசினார்.
அதில் அவர் கூறுகையில், சிலருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும்.
அதானல் நான் எப்போதும் என்னுடைய உடல் எடை கூடிவிடவே கூடாது என்பதில் நான் மிகவும் கவனமுடன் இருக்கிறேன்.
அதானல் நான் எப்போதும் என்னுடைய உடல் எடை கூடிவிடவே கூடாது என்பதில் நான் மிகவும் கவனமுடன் இருக்கிறேன். அதிக எடை கூடிவிட கூடாது என்பதற்காக கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன் என பேசி இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி