என்னடா நடக்குது இங்க? முத்தம் கொடுத்து அந்த மாதிரி நடந்து கொண்ட மைனா - ரச்சிதா.. வீடியோ..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜே மகேஷ்வரி எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்தவாரம் 8 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இருப்பதால் பெரும்பாலும் ராபர்ட் மாஸ்டர் அல்லது தனலட்சுமி வெளியில் செல்வார் என்று நெட்டிசன்கள் யூகித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
37 நாட்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவுக்கு காதல் ரூட்டை போட்டு வருகிறார். இடையில் அவர் நடந்து கொள்வது பிக்பாஸ் ரசிகர்களை முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.
இந்நிலையில் மைனா மற்றும் ரச்சிதா இடையில் எல்லைமீறியபடி முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரச்சிதா முகத்தினை தடவி டேஸ்ட் பார்ப்பதும் ரச்சிதா மைனாவுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதை பார்த்து என்னடா நடக்குது இங்க என்று படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.
என்னடா நடக்குது இங்கே? pic.twitter.com/H2CLtIG3yp
— Fᵢₗₘ Fₒₒd & Fᵤₙ (@FiImFoodFun) November 15, 2022