கணவரை பிரிந்த நிலையில் உருவான புதிய காதலர்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி..

Bigg Boss Rachitha Mahalakshmi
By Edward Jan 18, 2023 05:15 PM GMT
Report

பிக்பாஸ் 6 சீசன் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை தாண்டி சென்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் இறுதி போட்டியாளர் யார் என்பது தெரியவரும் நிலையில் அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டில் வரவழைத்து சண்டையும் அன்பையும் காட்டி வருகிறார்.

கணவரை பிரிந்த நிலையில் உருவான புதிய காதலர்!! முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. | Rachitha Reply For Robert Master Love In Biggboss

இந்நிலையில் நேற்றைய முன் தினம் உள்ளே சென்ற ரச்சிதா பலரின் நடந்ததை பற்றி பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதல் சர்ச்சையில் ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். ராபர்ட் மாஸ்டரும் ரச்சிதாவை தன் வலையில் சிக்க வைக்க பிளான் போட்டும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார் ரச்சிதா.

இந்நிலையில், என்னை பொறுத்தவரை எனக்கு நீங்கள் செய்தது தப்பாக தெரியவில்லை. யாருக்கும் யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம். இனிமே எப்பவும் நீங்கள் என்னுடைய நண்பர் தான் என்று காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரச்சிதா.