சீரியலிலும் முதலிரவு காட்சி!! ரச்சிதாவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..
Rachitha Mahalakshmi
Tamil Actress
Actress
By Jai
சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
சீரியல், பிக்பாஸ், வெள்ளித்திரை என தன் பயணத்தை மேற்கொண்டு வரும் ரச்சித்தா, சமீபத்தில் ஃபயர் படத்தில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்து விமர்சனத்திற்குள்ளானார். அதன்பின் அப்படி நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

முதலிரவு காட்சி
இந்நிலையில், மீண்டும் தெலுங்கு சீரியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார் ரச்சிதா. கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகி வரும் Seetharamayya Gari Manavaralu என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரச்சிதா.
அம்மா ரோலில் நடித்துள்ள அவர், முதலிரவு காட்சியிலும் நடித்துள்ளார். அவர் நடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாக, சீரியலிலும் இப்படி நடிச்சிட்டீங்களே என்று கடுமையான ட்ரோலுக்கு ஆளாகியுள்ளார்.