திருமணத்திற்கு முன்பே கிசுகிசு நடிகருடன் டேட்டிங் செய்த ராதா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்

Karthik Radha Gossip Today Bayilvan Ranganathan
By Dhiviyarajan May 01, 2023 10:30 AM GMT
Report

90 களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா. இவர் 1981 -ம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் 1991 -ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

திருமணத்திற்கு முன்பே கிசுகிசு நடிகருடன் டேட்டிங் செய்த ராதா.. ரகசியத்தை உடைத்த பிரபலம் | Radha Dated Actor Karthik

அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதா மற்றும் கார்த்திக் நடித்து வந்த போது இருவமே காதலித்தாக சொல்லப்படுகிறது. அப்போதே டேட்டிங் சென்றதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லை படத்தின் போது ராதாவிற்கு 16 வயது தான்என்பது குறிப்பிடத்தக்கது. 

திருமணத்திற்கு முன்பே கிசுகிசு நடிகருடன் டேட்டிங் செய்த ராதா.. ரகசியத்தை உடைத்த பிரபலம் | Radha Dated Actor Karthik