சம்பளம் அதிகம் வாங்குறதால ஒருத்தர் கமல் ஆகிற முடியுமா? ராதாரவி விளாசல்
Kamal Haasan
Radha Ravi
By Tony
ராதாரவி தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் பல குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லனாக ரசிகர்களை மிரட்டியிருப்பார்.
இவரும் நடிகர் கமல்ஹாசனும் நீண்ட வருடங்களாக நண்பர்களாக இருந்து வருபவர்கள்.

இந்நிலையில் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில், ஒருவர் கமலை விட அதிக சம்பளம் வாங்குவதால் அவர் பெரிய நடிகர் ஆகிற முடியாது.
சினிமாவில் எல்லாமே தெரிந்தவர் கமல் தான், அவர் இன்றும் எதாவது கற்றுக்கொண்டு வருகிறார், சினிமாவில் கமலை விட பெரிய நடிகர்கள் யாருமில்லை என ராதாரவி கூறியுள்ளார்