விருந்தும் வச்சிட்டு மலத்தையும் வைப்பியா? சூர்யாவை மறைமுகமாக திட்டினாரா ராதாராவி..

suriya radharavi maran blusattai
By Edward Nov 24, 2021 06:35 AM GMT
Report

தமிழ் சினிமாவை தாண்டி அனைத்து படத்தினையும் விமர்சித்து பேசி வீடியோக்களை வெளியிட்டு வருபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். படத்தின் வெற்றி ஊடகங்களின் விமர்சனத்தை பொருத்துதான் அமையும் என்கிறது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.

அப்படி தன் விமர்சனத்தால் பலர் எதிர்ப்புகளை சந்தித்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். சமீத்தில் அவர் இயக்கிய ஆண்டி இந்தியன் படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அப்போது அப்படத்தில் நடித்த ராதாரவி சர்ச்சையாக பேசியது வைரலாகி வருகிறது.

சர்ச்சை காட்சிகள் அப்படி பிரச்சனையில் ஓடும் படத்தைபோல் ஆண்டி இந்தியன் படத்தில் இருந்தாலும் நன்றாக ஓடும். விருந்தும் வச்சிட்டு மலத்தையும் வைப்பீயா அப்படி இருக்கக்கூடாது என கூறியும் போலிசை பற்றி அவரே மூன்று படத்தில் நடித்துள்ளார் என்று பெருமையாகவும் பேசினார். மேலும் திரைப்படத்தை பார்த்து விட்டு கருத்துக்களை அங்கேயே விட்டுவிட்டு வரவேண்டும் வீடு வரைக்கு இழுத்துட்டு வராதீங்க என்றும் கூறியுள்ளார்.