நம்பி வந்த பெண்களை ஏமாற்றினாரா கமல்ஹாசன்! உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

kamalhaasan sarika ulaganayagan
By Edward Feb 16, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். படங்களில் நடித்த நல்ல பேரை எடுத்திருந்தாலும் இடையில் நடிகைகளுடன் நெருக்கம் என பல சர்ச்சையில் சிக்கியிருந்தார். அவரை போன்று பேச்சு பேசுவதில் சர்ச்சையானவர் என்ற பெயரை நடிகர் ராதாரவி எடுத்திருந்தார்.

இந்நிலையில் ராதாரவி சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் கமல் பற்றி சர்ச்சையொன்றினை குறிப்பிட்டு பேசியுள்ளார். பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கமல்ஹாசன் தன்னை வெளிநாட்டவர் என்று நினைத்து கொண்டு ஒரு கல்யாணம் அங்கு ஒரு கல்யாணம் இங்கு என்று பண்ணுகிறார்.

அவரை நம்பி வந்த பல பெண்களை காப்பாற்றாமல் கைவிட்டு ஏமாற்றியவர். அப்படி இருப்பவர் மக்கலை காப்பாற்றுவாரா? என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை வைத்தும் தரைக்குறைவாக பேசி அசிங்கப்படுத்தியுள்ளார் ராதாரவி.