விளம்பரத்திற்காக இப்படியொரு போஸ்.. 37 வயதான ரஜினி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்...

Radhika Apte Bollywood
By Jai Nov 19, 2022 10:15 AM GMT
Report

வட இந்திய மொழியில் தன்னுடைய 20 வயதில் கதாநாயகியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ராதிகா ஆப்தே.

இதன்பின் இந்தி, பெங்காலி, மராத்தி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்தார். பின் போல்ட்டான கதாபாத்திரமாக ஆடையின்றி மற்றும் படுக்கையறை காட்சியில் படுமோசமாக நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

பாலிவுட்டில் டாப் இடத்தில் இருந்த ராதிகா ஆப்தே ரஜினிகாந்தின் கபாலி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

சமீபத்தில் பாலிவுட் விக்ரம் வேதா ரீமேக் படத்தில் சயிப் அலிகானுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஆப்தே கிளாமர் மற்றும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைப்பார்.

தற்போது விளம்பரத்திற்காக அப்படியொரு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.