டூ-பீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த நடிகை ராதிகா ஆப்தே! புகைப்படம் இதோ..

Radhika Apte Indian Actress
By Jai Jul 07, 2022 04:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் போல்ட்டான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தே. படங்களில் எந்த நடிகையும் செய்யாத அளவிற்கு ஆடையில்லாமல் நடிக்கக்கூடிய நடிகை ராதிகா பல வெப் தொடர்கள் மூலம் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

அந்தவகையில் என்னுடைய உடலை வைத்து பலர் பாடி ஷேமிங் செய்துள்ளனர் என்று ராதிகா ஆப்தே பலமுறை வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதையெல்லாம் கண்டுகொள்ளாத ராதிகா ஆப்தே, தமிழில் ,தோனி, கபாலி, சித்திரம் பேசுதடி 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை பதிவிட்டும் பிகினி போட்டோக்களை வெளியிட்டு வரும் ராதிகா சமீபத்தில் கப்பலில் டூ பீஸ் ஆடையணிந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிள்ள வைத்துள்ளார்.