வெறும் அந்த ஆடையுடன் முகம் சுளிக்கவைக்கும் போஸ்.. ரஜினிகாந்த் பட நடிகை போட்ட பதிவு

Radhika Apte Bollywood Indian Actress
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

பாலிவுட் சினிமாவில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ராதிகா ஆடையில்லாமல் பல படங்களில் நடித்து சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.

மேலும் தான் உடல் ரீதியாக பல பட வாய்ப்புகளை இழந்தேன் என்றும் கூறியிருந்தார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே, சமீபத்தில் விக்ரம் வேதா படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி ஆடை, படுமோசமான கிளாமர் புகைப்படங்கள் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படி செய்து வருகிறார்.

தற்போது வெறும் உள்ளாடையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.