அர்த்த ராத்திரியில் கடற்கரையில் பிகினி ஆடையில் இப்படியொரு போஸ்.. ரஜினி பட நடிகை வெளியிட்ட புகைப்படம்
Radhika Apte
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராதிகா ஆப்தே, சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுப்பார்.
அதேபோல் அந்தரங்க காட்சிகளில் நடிப்பது பற்றி கேட்டதற்கு போல்ட்டான பதில்களால் அதிரவைத்து வருவார்.

சமீபத்தில் தன்னுடைய மார்பகம் சிறியதாக இருப்பது குறித்து இயக்குனர் விமர்சித்து பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் ராதிகா ஆப்தே.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா, சமீபத்தில் நள்ளிரவில் கடற்கரையில் பிகினி ஆடையணிந்து உட்கார்ந்தபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.