நைட்டு உன் ரூமிற்கு நான் வரவா, ரஜினி பட நடிகையிடம் கேட்ட முதியவர்
Rajinikanth
Radhika Apte
Actors
Tamil Actress
Actress
By Tony
உலகம் முழுவதும் மீ டு என்ற விஷயம் விஸ்வரூபம் எடுத்தது கடந்த சில வருடம் முன்பு. இதில் பல பிரபலங்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக பேசினர்.
இதில் பல சினிமா பிரபல முக்கிய புள்ளிகள் சிக்கினார்கள். இதில் நடிகை ராதிகா ஆப்தே-வும் தனக்கு தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு கசப்பான அனுபவம் நடந்ததாக கூறினார்.
மேலும் ரஜினி சார் தான் நான் நடித்த ஹீரோக்களிலேயே நான் உயர்ந்து பார்ப்பது, அவரை போலவே எல்லோரும் இருந்துவிட்டால் உலகம் நன்றாக இருக்கும் என கூறினார்.
அதோடு ஹாலிவுட் படம் ஒன்று நடிக்கும் போது, அந்த படத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவர், நைட்டு உன் ரூமிற்கு நான் வரவா, என தைரியமாக கேட்டார், எனக்கு ஷாக் ஆகி, திட்டிவிட்டி கிளம்பினேன் என கூறியுள்ளார்.